தகப்பனுக்கு முதல் ஆசான் ...

    

கண்டதை எடுத்து வாயில் வைக்காதே! என்று அதட்ட தெரிந்த தகப்பனுக்கு, 
அழுத மகளின் கண்ணீரை துடைக்க தெரியல்லவில்லை.
வாயில் வைத்தார் பீப்பி...
அப்பாவை பார்த்த மகள் ..
மகளை பார்த்த அப்பா ..
பீப்பி சிரித்தது ...
அப்பறம் என்ன ? அப்பா கண்ணீரை துடைத்தாள் மகள்!!!!

No comments:

Post a Comment