பொழுதுபோக்கு கிறுக்கன்
இந்த தளத்தில் வரும் வாசகங்கள், கதைகள், கிறுக்கல்கள் அனைத்தும் கற்பனையே..
மௌனம்
ஐயாயிரம் வார்த்தைகள் பேச நினைத்து
ஐநூறு தடவை மனதில் நிறுத்தி
ஐம்பது நிமிடம் காத்திருந்து
ஐந்து நொடிகள் அவளை பார்த்து
நான் பேசிய கவிதை
"மௌனம்"
1 comment:
உ . சரவணன்
7 October 2012 at 07:11
supero super da machi .
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
supero super da machi .
ReplyDelete