இந்த தளத்தில் வரும் வாசகங்கள், கதைகள், கிறுக்கல்கள் அனைத்தும் கற்பனையே..
நிலவா ? அவளா ?
மாலை தென்றல் வீச தென்னங்கீற்று விலகத் தெரியும் வெண்மதி தான் அழகு என்று இருந்தேன் ஆனால் மல்லிகை பூ மணம் வீச கார்கூந்தல் விலகத் தெரியும் உன் முகமதி தான் அழகு என்று உணர்ந்தேன் அன்பே உன் அழகில் தோற்த்தது அந்த நிலவா? இல்லை நானா ?
மச்சான் எனக்கு இந்த கவிதைதான்டா ரொம்ப பிடிச்சிருக்கு . என்ன ஒரு கற்பனை . சான்ஸே இல்ல டா .
ReplyDelete