இணையதலைமுறை



குட் நைட் ல ஆரம்பிச்சி குட் மார்நிங்குல முடியுது whatsapp காதல் 
சாப்டியாப்பா னு ஆரம்பிச்சி சாப்டம்மா னு  முடியுது skype தாய்ப்பாசம் 
கக்கா போறன்னு ச்டேடுஸ் ல ஆரம்பிச்சி கால் கழுவும் வரை கம்மேன்ட் ல முடியுது facebook நட்பு 

இப்புடி உறவை இணைக்குரன்னு உணர்வை இழக்குறது இன்றைய இணையதலைமுறை  -பிசாம மாடே மேய்ச்சிருக்குலாமோ ???????????????????????

 - இப்படிக்கு எனிடைம் ஆன்லைன்லஅல்லல் படும்  IT சங்கம்  







No comments:

Post a Comment