குட் நைட் ல ஆரம்பிச்சி குட் மார்நிங்குல முடியுது whatsapp காதல்
சாப்டியாப்பா னு ஆரம்பிச்சி சாப்டம்மா னு முடியுது skype தாய்ப்பாசம்
கக்கா போறன்னு ச்டேடுஸ் ல ஆரம்பிச்சி கால் கழுவும் வரை கம்மேன்ட் ல முடியுது facebook நட்பு
இப்புடி உறவை இணைக்குரன்னு உணர்வை இழக்குறது இன்றைய இணையதலைமுறை -பிசாம மாடே மேய்ச்சிருக்குலாமோ ???????????????????????
- இப்படிக்கு எனிடைம் ஆன்லைன்லஅல்லல் படும் IT சங்கம்