இந்த தளத்தில் வரும் வாசகங்கள், கதைகள், கிறுக்கல்கள் அனைத்தும் கற்பனையே..
வான் நிலா
காரிருள் மேகமாய் கூந்தல் அரை நிலவாய் நெற்றி முழுநிலவாய் முகம்
மின்னல் வெட்டும் விழிகள் அதில் நட்சத்திரமாய் மூக்குத்தி நிலவுக்குள் செவ்வாய் செவ்வாய்க்குள் முத்துக்கள் பெண்ணே உன் அழகை கண்டு எனக்கு மூச்சு முட்டுகிறது அதனால் தானோ நீ வானத்தில் இருக்குறாய் நான் பூமியில் இருக்கிறேன்.
No comments:
Post a Comment