நீ சிந்தும் குறுநகையை
மழைபோல் சேகரித்தேன் !!!

நீ தாவி குதிப்பதை
நதிபோல் உணர்ந்தேன் !!!

நீ வீழ்ந்து  எழுவதில்
தன்னம்பிக்கை கொண்டேன் !!!

நீ பேசும் மொழிக்கு
இலக்கணம் பயின்றேன் !!!

மழலையாய் வாழ்வதில் சுகமே
மாற மறுக்குது மனமே ...