எம் மண்ணின் மைந்தன் .
மனிதனால் முடியாது இதுவென்று சொல்லுவோருக்கு முடியும் என்று முடித்து காட்டிய முடிசூடா மன்னன் நீ .
சாதாரண மனிதன் என்று சொல்லுவோருக்கு, அப்படி ஒன்று இவ்வுலகில் ஒன்றுமில்லை என்று நிருபித்து காட்டிய நிஜம் நீ
கனவுகளின் நாயகன் ,கனவு காண கற்று கொடுத்த கலைஞன் நீ
ஏன் கன வுகளுக்கே கனவு கான கற்று கொடுத்த ஆசான் நீ
குழந்தைகளின் கனவு நாயகனும் நீ ..பாரதம் ஈன்றெடுத்த குழந்தையும் நீ
இளைஞர் களின் எழுச்சி நீ .
அணுஆயுத ஆராய்ச்சியில் அன்னியன் கண்ணுக்குள் அணுகுண்டு வீசினாய் .
இருப்பினும் அந்நியனுக்கும் அன்பானவன் நீ ...இதை அவர்களும் அறிவார் ..
உன் பேச்சிலே ஒரு தெளிவு ,அதை கேட்க அகிலமும் தவம் கிடக்கும்
ஏன் அந்த ஐய்நாவும் அடம்பிடிக்கும்
உன் கருத்திலே பொதுவுடைமை, வார்த்தைகளில் ஒரு எழுச்சி
கேட்போரை கேக்க வைக்கும் ,புரியாதோரை புரிய வைக்கும் ...
உன் செயலிலில் ஒரு துடிப்பு ,உன் பார்வையில் ஒரு விசாலம்.உன் மனதிலே ஒரு தூய்மை ,
உன் பொறுமை,கண்டு வியக்காத ஆளில்லை .
பொறுமை என்ற சொல்லுக்கு புகழ் சேர்த்த பெருமை உன்னை சாரும்.
உன் எளிமை கண்டு அந்த இறைவனும் வேண்டி கொள்வான் இவனைபோல நானும் எளிமையாய் இருக்க வேண்டும் என்று ...
நீ ஒய்வு எடுக்க வில்லை என்றாலும் உழைப்பு ஓய்வெடுக்க வேண்டும் அல்லவா ,
நான் நெனைக்கிறேன் உன்னால் உழைப்பு மோச்சம் கொண்டிருக்கும் .
உன்னோடு ஒன்றாய் உயிர் மூச்சாய் இருந்ததில் பெருமை கொள்ளும் .
வாழ்த்த வார்த்தையில்லை ,வார்த்தைகளும் வருந்துகின்றன ...
இம்மனிதன் சாதனையை கண்டு ...தமிழ் தாய் பெருமை கொள்வாள் ...
காலத்துக்கும் கலாமுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு ...ரெண்டுமே நிரந்திரமானது ...
உங்கள் கனவை நிஜம் ஆக்க நங்கள் இருக்கிறோம் ..நீங்கள் விதைத்த விதை
நாளை விருச்சம் ஆகும் ...
சரித்திரம் படைத்த சரித்திர நாயகன் நீ ...
வாழ்க உம் புகழ்..நாங்களும் வாழுவோம் உன் ஆசியில் ...
இப்படிக்கு
கண்ணீர் மல்க கண்ணீர் அஞ்சலி செலுத்தும் ,கடைகோடி குடிமகன்